new-search ட்விட்டர் ப்ளு டிக் திட்டம் :நவம்பர்-29 முதல் மீண்டும் தொடக்கம்-எலான் மஸ்க் நமது நிருபர் நவம்பர் 16, 2022 ட்விட்டரில் ப்ளு டிக் சந்தா திட்டம், நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.